ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை எழுப்ப ஊழியர்களிடம் உதவி கேட்கும் தாய் யானை : வைரல் வீடியோ Mar 07, 2021 10821 ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை, தாய் யானை ஒன்று எழுப்ப முயன்று தோல்வியுறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடான செக் குடியரசு தலைநகர் Pragueவில் அமைந்துள்ள மிருக காட்...